Ootru-collection of new blog posts
ஊற்று - புதிய பதிவுகளின் தொகுப்பு     Ootru - Collection of new posts
வலைப்பூக்களில் தமிழ் பேணும் பதிவர்களின் புதிய பதிவுகளைச் சுடச் சுடத் திரட்டி வழங்குகிறோம்.

http://ootru.atwebpages.com/

ஊற்று நடாத்திய
சித்திரைப் புத்தாண்டுப் போட்டி வெற்றியாளர்கள்



பயனர் நலன் கருதி
பதிவர்கள் தங்கள் தளத்தில் புதிய பதிவை இடுகை செய்ததும், ஊற்று தானியங்கி முறையில் அவர்களின் புதிய பதிவைச் சுடச் சுட இங்கே திரட்டித் தருகிறது. இத்திரட்டியின் பயனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நீங்கள் விரும்பும் வலைப் பதிவர்களின் புதிய பதிவுகளின் தலைப்புகளைச் சொடுக்குவதன் மூலம் அவற்றை விரித்துப் படிக்கலாம். மேலிருந்து கீழாகப் புதிய பதிவுகளை உலாவிப் பார்க்கலாம்! வாங்க... வாங்க...

இத்திரட்டியில் இணைய
தற்போது ஒரு பதிவர் ஒரு வலைப்பூவை மட்டும் இணைக்க வாய்ப்பு உண்டு. பின்னர் மற்றையதை இணைக்க வாய்ப்புத் தரப்படும். ஆயினும், மூன்று மாதங்களுக்கு மேல் பதிவுகள் இடப்படாத வலைப்பூக்களை அல்லது தமிழர் பண்பாட்டை மீறும் பதிவுகளை இடும் வலைப்பூக்களை இத்திரட்டியில் இருந்து நீக்கிவிட எமக்கு உரிமை உண்டு.

இத்திரட்டியில் இணைக்க
வலைப்பூவின் பெயர், வலைப்பூவின்
RSS Feed Url, வலைப்பூ தொடங்கிய ஆண்டு, ஆகியவற்றை ootru2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதும். நாம் தானியங்கி முறையில் புதிய பதிவுகளைத் திரட்டி வெளியிடுவோம்.

தொடர்புகளுக்கு
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

email: ootru2@gmail.com
web: www.ootru1.blogspot.com



அறிஞர்களின் பயனுள்ள மின்நூல்களைப் பதிவிறக்க

தமிழ் பதிவர்களின் வலைப் பக்கங்கள்

இலங்கைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள்


இங்கும் - நீங்கள்
விளம்பரங்கள்
செய்யலாம்.
தொடர்புகளுக்கு:

admin@yarlsoft.com
094 075 0422108
 Copyright © 2016 Ootru We Used Google's AJAX Feed API Solution. Powered By Yarlsoft Solutions